Select Your Class

தமிழ் & English Medium - அனைத்து பாடம் & பாடத்தலைப்புகளுக்குமான Online MCQ TEST.

                          

அந்தந்த வார Syllabus ற்கு தகுந்தாற்போல் அதற்கான பாடங்கள் தயார்செய்து பதிவேற்றுவோம்.

நம் TEAM-ன் Updates Message பெற , 9659504002 இந்த Numberயை , உங்களின் Whatsapp குழுவில் இணைக்கவும்..

வினா தாள் அமைப்பு முறை:



வினா தாள் அமைப்பு முறை:
ஒரு A4 Sheet ல் இரண்டு வினா தாள் print செய்யலாம்

இரண்டு வினா தாள்களிலும் இருக்கும் வினாக்கள் ஒன்றே !! 
ஆனால் வினாவின் இடங்கள் மாறியிருக்கலாம்.
print layout - orientation - landscape Mode ல்  print எடுக்கவேண்டும்.
PDF-ல் Download ஆகும்.
ஒரே A4 போப்பரில் இரண்டு மாணவர்களுக்கு வினாத்தாள் print எடுக்கலாம்.


இது தினமும் [அ] வாராவாரம் வைக்கப்படும் சிறு குறு தேர்வு  என்பதால் 20 மதிப்பெண் [அ] 25 மதிப்பெண் [அ] 30 மதிப்பெண்ணிற்கு தேர்வு வைக்கலாம்.


பின்பக்கம் வினாக்கள் இல்லையென்றால் , அந்தப்பக்கத்தை மாணவர்களின் தவறுசெய்த வினாவின் விடைகளை எழுதிப்பார்க்க பயன்படுத்தி கொள்ளலாம்.
NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New * NEW * New

No comments:


Online Test Registration Form
எப்படி பதிவு செய்வது